Tamil Recipes
Paneer Fingers Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் பன்னீர் (துருவியது)
- 1/4 கப் பாலில் ஊறவைத்த ரவை
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/4 தேக்கரண்டி பச்சை மிளகாய் விழுது
- 1/2 தேக்கரண்டி சோயா சாஸ்
- உப்பு தேவைகேற்ப
- 1 தேக்கரண்டி மைதா மாவு
- 2 தேக்கரண்டி சோள மாவு
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் பல்லில் ஊறவைத்த ரவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பிறகு, அதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பின், அதில் கொஞ்சம் மாவு எடுத்து இரண்டு கையால் உருட்டி வீரல் கனத்திற்கு உருட்டி வீரல்நிலதிற்கு வெட்டி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி.