Recipes
Peerkangai Thokku Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் பீர்க்கன்க்காய்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு
- 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- உப்பு தேவைகேற்ப
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி குழம்பு மசாலா தூள்
- 1 தக்காளி நறுக்கியது
- 5 பல் பூண்டு
- 1/4 கப் சின்ன வெங்காயம்
- கொத்தமல்லி சிறிதளவு
Ingredients
|
|
Instructions
- தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- பின், பீர்க்கன்க்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- நான்கு நிமிடம் வதக்கிய பின்னர், மிளகாய் தூள், குழம்பு மசாலா தூள், தக்காளி மற்றும் பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்றாக வேகவிடவும்.
- இன்னொரு கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பீர்க்கன்க்காய் கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.