Connect with us

Recipes

Potato Pulao Recipe in Tamil 

on

Print Recipe
உருளைக்கிழங்கு புலாவ்
This is a simple and delicious one pot meal made with potatoes. It makes a perfect lunch box recipe. It is so easy to make and is healthy and filling. Kids and adults will love this a lot!
potato-pulao-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Lunch
Cuisine South Indian
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Lunch
Cuisine South Indian
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
potato-pulao-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்னர் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, வதக்கவும்.
  4. அடுத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
  5. பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, இறக்க வேண்டும்.
  6. பின்பு விசில் இறங்கியதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால்,
  7. சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி!

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].