Recipes
Potato Rice Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 40 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ உருளைக்கிழங்கு
- 8 பச்சை மிளகாய்
- 1 கிலோ அரிசி
- 5 பட்டை
- 5 லவங்கம்
- 5 ஏலக்காய்
- மஞ்சள் தூள் சிறிதளவு
- 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 வெங்காயம் (நறுக்கியது))
- உப்பு தேவைகேற்ப
Ingredients
|
|
Instructions
- உருளைக்கிழங்கை கால் பாகம் வேகவைத்து எண்ணையில் பொன்முறுவலாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பச்சை ,மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
- பிறகு, அரிசியை சேர்க்கவும்.
- தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சாதம் வேகவிடவும்.
- வெந்தவுடன் பொன்முறுவலாக உருளைக்கிழங்கை போட்டு மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.