Tamil Recipes
உருளைக்கிழங்கு வடை
Prep Time | 30 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
MetricUS Imperial
|
|
|
Instructions
- இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி இலை, கடலை மாவு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.