Recipes
Ragi Poori Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கப் ராகி மாவு
- 1/2 கப் கோதுமை மாவு
- 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
- 1/2 கப் லேசாக சூடு படுத்திய தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- சுடுவதற்கு எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்
- அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.
- இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான ராகி பூரி ரெடி.