Recipes
Ashoka Halwa Recipe In Tamil
VIDEO:
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் பயற்றம் பருப்பு
- 3 கப் சர்க்கரை
- 1/4 கப் கோதுமைமாவு
- ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்
- முந்திரி கொஞ்சம்
- 1/2 மேசைக்கரண்டி கிராம்புப் பொடி
Ingredients
|
|
Instructions
- பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
- கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கிராம்புப் பொடி சேர்த்து கிளரவும். நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.