Recipes
Masala Omelette Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 13 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 4 முட்டை
- 4 பச்சை மிளகாய் (நறுக்கியது)
- 1 கப் வெங்காயம் (நறுக்கியது)
- 1 கப் தக்காளி (நறுக்கியது)
- 1/4 மஞ்சள் தூள்
- 1/2 மிளகு தூள்
- 1/2 மிளகாய் தூள்
- உப்பு, எண்ணெய் தேவைகேற்ப
Ingredients
|
|
Instructions
- முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நான்கு அடித்து கொள்ளவும்.
- இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
- தோசைக்கல்லை காய வைத்து காய்ந்ததும், முட்டையைக் கரண்டியில் எடுத்து ஊற்றி, சிறிதளவு எண்ணெய் விடவும்.
- முட்டை வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.