Connect with us

Recipes

Kala Chana Masala Recipe In Tamil

on

Print Recipe
கொண்டைக்கடலை மசாலா
The spicy and tangy dish is a perfect delectable balance of taste and flavor.
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 1 hours
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 1 hours
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. கருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
  3. இப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் இப்பொழுது உப்பு, சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. பிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும் தண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்
  5. சுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].