Connect with us

Apple Jam Recipe in Tamil

on

Print Recipe
ஆப்பிள் ஜாம்
Apple jam will definitely bring water in your mouth because of its golden and shiny texture.
apple-jam-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Sweets
Cuisine Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Course Sweets
Cuisine Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
apple-jam-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்
  3. நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்
  4. 5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்
  5. பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.
  7. ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  8. நன்றாக கிளறி ஆற விடவும் ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].