Recipes
Carrot Halwa Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 7 கப் நிலக்கடலை பால்
- 4 கப் கேரட் துருவல்
- 4 கப் சர்க்கரை
- 2 கப் நெய்
- 12 ஏலக்காய்
- 1 கப் கிஸ்மிஸ்
Ingredients
|
|
Instructions
- முதலில் நிலக்கடலை பாலை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும் .
- பின்னர் கேரட் துருவலை அந்த பாலில் போட்டு வேகவைக்கவும் .
- பால் சுண்டியதும் நெய் சேர்த்து கால் மணி நேரம் நன்கு கிளறிவிடவும்.
- மேலும் அதனுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின்னர் கிஸ்மிஸ் , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அல்லவா பதம் வந்ததும் எடுத்து கொள்ளவும் .
- சூடான சுவையான கேரட் அல்லவா ரெடி .