Beetroot Vadai Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
Vada
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் துவரம் பருப்பு (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)
- 1 கப் பீட்ரூட் (துருவியது)
- 1 தேக்கரண்டி சோம்பு
- கரிவேபில்லை சிறிதளவு
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 2 காய்ந்த மிளகாய்
- உப்பு தேவைகேற்ப
- பெருங்காயம் சிறிதளவு
- பொட்டு கடலை மாவு தேவைகேற்ப
- 3 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 தேக்கரண்டி கடலை பருப்பு (அரை மணி நேரம் ஊறவைத்தது)
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த துவரம் பருப்பு, பீட்ரூட், சோம்பு, கரிவேபில்லை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை மாவு தேவைகேற்ப சேர்த்து அனைத்தையும் விழுதாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
- பிறகு, அதில், வெங்காயம், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தண்ணியாக இருந்தால் சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.
- சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.