Recipes
Bread Bhaji Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- ¼ கப் அரிசி மாவு
- 1 சிட்டிகை பேக்கிங் சோடா
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- ½ தேக்கரண்டி ஓமம்
- ¾ தேக்கரண்டி சாட் மசாலா தூள்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- தண்ணீர் தேவையான அளவு
- 5 பிரட் துண்டுகள்
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.