Butter Murukku Recipe in Tamil
Prep Time | 30 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
murukku
MetricUS Imperial
|
Ingredients
- 3 கப் அரிசி மாவு
- 1/2 கப் கடலை மாவு
- 1 தேக்கரண்டி உளுந்து மாவு
- 2 மேசைக்கரண்டி சீரகம்
- பெருங்காயம் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 5 தேக்கரண்டி வெண்ணை
Ingredients
|
|
Instructions
- அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
- வெண்னையயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும்.
- சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
- மாவின்மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
- முறுக்கு அச்சில் என்னை தடவி, தேவையான அளவு மாவை போட்டுக்கொள்ளவும்.
- எண்ணையை ஒரு பெரிய வாணலியில் சூடு படுத்தவும்.
- என்னை மீது முறுக்கை பிழியந்து பொன்னீரமாக எடுக்கவும்.
- சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.