Tamil Recipes
Chettinad Kovakkai Masala Recipe
 
    | Prep Time | 10 minutes | 
| Cook Time | 20 minutes | 
| Servings | 
         people     
        MetricUS Imperial     | 
        
    Ingredients
    
                - 4 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு
- 4 பல் பூண்டு
- பெருங்காயம் சிறிதளவு
- 1 கப் கோவக்காய் நறுக்கியது
        பவுடர் செய்ய:    
                - 3 தேக்கரண்டி கடலை பருப்பு
- 3 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 2 தேக்கரண்டி சீரகம்
- 4 காய்ந்த மிளகாய்
| 
 
 
 
        
    Ingredients
     
 
        பவுடர் செய்ய:     
 |   | 
        
    Instructions
    
                - கடாயை சூடு செய்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பவுடர் செய்து கொள்ளவும்.
- பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம், கோவக்காய் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக ஐந்து நிமிடம் வதக்கவும்.
- பின், தேவையான அளவு அரைத்த பவுடர் சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.

 
														 
																											 
														 
																											 
														 
																											 
														