Tamil Recipes
Chocolate Cake Recipe in Tamil
 
    | Prep Time | 15 minutes | 
| Cook Time | 40 minutes | 
| Servings | 
         people     
        MetricUS Imperial     | 
        
    Ingredients
    
                - 2 கப் மைதா
- 2 கப் சர்க்கரை (தூளாக்கியது)
- 8 முட்டை
- 2 தேக்கரண்டி வென்னிலா பவுடர்
- 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 450 கிராம் வெண்ணை
- 400 கிராம் கருப்பு டேப்லெட் சாக்லேட்
| 
 
 
 
        
    Ingredients
     
 |   | 
        
    Instructions
    
                - ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை வெண்ணையுடன் நன்கு க்ரீம் போல வரும்வரை கலக்கவும்.சுடு நீரில் சாக்லேட்டு துண்டுகளை போட்டு நன்கு கூழ் போல செய்து கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டையில், வெண்ணை, சர்க்கரை கலவையை கொட்டி நன்கு கலக்கவும்.
- மேலும் இதனுடன் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும்.சாக்கலேட் கூழை முட்டை, சர்க்கரை, வெண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடித்துக் கலக்கவும்.பின்னர் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு வாணலியில் வெண்ணை தடவி அதில் இந்த மாவு, முட்டை கலவையைக் கொட்டவும். அதன் மீது முந்திரி துருவல்களைத் தூவி அலங்கரித்துக் கொள்ளலாம்.கேக்கை நன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் தேவையான அளவுகளில் வெட்டி பரிமாறவும்.

 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
														 
																											 
														 
																											 
														 
																											 
														