Tamil Recipes
Dal Makhani Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 200 கிராம் ராஜ்மா
- 150 கிராம் உளுத்தம் பருப்பு
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 10 கிராம் இஞ்சி
- 100 கிராம் வெங்காயம்
- 10 பச்சை மிளகாய்
- 1 கொத்து கொத்தமல்லி
- 2 மேசைக்கரண்டி சீரகம்
- 3 தேக்கரண்டி மிளகாய் தூள்
- உப்பு தேவைகேற்ப
- வெண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ராஜ்மா மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.
- காலையில் ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்புகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.
- வெந்தவுடன் எடுத்து மசித்து கொள்ளவும்.
- கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு, மிளகாய் தூள், உப்பு, மசித்த பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- பிறகு, இறக்கி கொத்தமல்லி துவி பரிமாறவும்.