Christmas Recipes
Eggless Chocolate Cake Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 40 minutes |
Servings |
whole cake
MetricUS Imperial
|
Ingredients
- 1 1/2 கப் மைதா மாவு
- 3/4 கப் சர்க்கரை
- 25 ரெய்சின்
- 1/2 கப் பட்டர்
- 1 கப் பால்
- பேகிங் ஸ்பிரே
- 1/4 தேக்கரண்டி உப்பு
- 1 8" கேக் பான்
- 1/4 கப் பொடித்த கஜு
- 2 மேசைக்கரண்டி கொக்கோ பவுடர்
- 1 தேக்கரண்டி பேகிங் சோடா
Ingredients
|
|
Instructions
- மைதா மாவு,கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை சல்லடையில் நான்கு சலிக்கவும்.
- சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அடிக்கவும்.
- இதனுடன் பாலை சிறிது சூடாக்கி சேர்த்து நன்கு அடிக்கவும்.
- ஒரு வாணலியில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
- பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.
- அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.சுவையான எக்லெஸ் சாக்லேட் கேக்.