Recipes
Javvarisi Payasam Recipe in Tamil
Instructions
- நெய்யில் ஜவ்வரிசியை வறுக்கவும்.
- பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- ஜவ்வரிசியை சேர்த்து அதன் கலர் மறைவுமளவிற்கு வேக வைக்கவும்.
- மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.
- மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.
- ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- சக்கரை சேர்த்து கிளறவும்
- முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
- சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
- ஆறிய பின்பு பாயாசம் கெட்டியாகி விடும்.
- பரிமாறுவதற்கு முன்பு சிறிது பால் சேர்த்து சூடு செய்யவும்.