Recipes
Lemon Rice Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 10 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2-3 எலுமிச்சம் பழம்
- 3-4 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- சிட்டிகை மஞ்சள் பொடி
- 1 தேக்கரண்டி கடுகு
- 4 மிளகாய் வற்றல்
- 1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு
- பெருங்காயம் சிறிது
- கறிவேப்பிலை சிறிது
- உப்பு தேவையான அளவு
- 1/2 கப் சுண்டல் (தேவைப்பட்டால்)
- 2 கப் சாதம்
Ingredients
|
|
Instructions
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து பருப்பு சேர்த்தி வறுக்கவும்,மிளகாய் வற்றல்,சுண்டல், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்பு லெமன் ஜூஸ்,மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
- சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ளவும். அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும் கொள்ளவும்.