NON-VEG
Masala Fish Fry Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
அரைப்பதற்கு
- 3 சின்ன வெங்காயம்
- இஞ்சி
- 6 பற்கள் பூண்டு
- கறிவேப்பிலை சிறிது
- 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
- உப்பு தேவையான அளவு
Ingredients
அரைப்பதற்கு
|
|
Instructions
- முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி!!!
Recipe Notes
PRODUCTS WE RECOMMEND FOR THIS RECIPE: