Connect with us

Pongal Recipes

Murungai Kai Sambar Recipe in Tamil

on

Print Recipe
முருங்கை காய் சாம்பார்
An easy and quick method to make drumstick sambar.
drumstick-sambar-hf
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Prep Time 5 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Prep Time 5 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
drumstick-sambar-hf
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் பருப்பை கழுவி குக்கரில் போட்டு ஒரு கப் பருப்பிற்கு 3 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து 5 விசில் விடவும்
  2. பருப்புவெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுதுக்கொள்ளவும்
  3. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு , உளுந்து , கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும் .
  4. அடுத்து தக்காளி, முருங்கை காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,சாம்பார் பொடி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் .பின்னர் காய் முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  5. அடுத்து வேகவைத்த பருப்பை சேர்த்து கலக்கவும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்கவிடவும் .
  6. பின்னர் புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. சுவையான முருங்கை காய் சாம்பார் தயார்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].