NON-VEG
Mutton Soup Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 ஆட்டுக்கால்
- 3 தக்காளி
- 2 வெங்காயம்
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1 தேக்கரண்டி தனியாத்தூள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 பச்சை மிளகாய்
- 4 தேக்கரண்டி மிளகுத்தூள்
- 4 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது
- 2 கப் தேங்காய்ப்பால்
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
- பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
- அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
- பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!