NON-VEG
Mutton Varuval Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ மட்டன்
- 100 கிராம் தக்காளி
- உப்பு தேவையான அளவு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள்
- 2 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி ஒரு கைப்பிடி
- 1 சிட்டிகை மிளகு
- 4 பச்சை மிளகாய்
வறுத்து அரைக்க:
- 4 பட்டை
- 6 லவங்கம்
- 1 தேக்கரண்டி சோம்பு, சீரகம்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 15 பல் பூண்டு
- இஞ்சி 1 பெரிய துண்டு
- 2 மேஜைக்கரண்டி பொட்டுக் கடலை
Ingredients
வறுத்து அரைக்க:
|
|
Instructions
- இளம் ஆட்டுக்கறியை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய், கொத்தமல்லி தூளுடன் தண்ணீர் சேர்த்து பஞ்சு போல் வேக வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிதளவு இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறியது போல சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- வாசம் வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக எண்ணெய் மிதக்கும் வரை பிரட்டவும்.
- இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.