Tamil Recipes
Potato Chips Recipe in Tamil

Prep Time | 10 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவைகேற்ப
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
Ingredients
|
![]() |
Instructions
- பெரிய உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கவும்.
- சிப்ஸ் ஸ்லைசர்- ஐ பயன்படுத்தி மிகவும் மெல்லியதாக, வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.
- எண்ணெய் நன்றாக சூடான பிறகு நறுக்கி துண்டுகளை எண்ணையில் போடவும்.
- வெந்த பிறகு திருப்பி போட்டு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும்.