Tamil Recipes
Sorakkai Kootu Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 தேக்கரண்டி கடுகு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சைமிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- சுரைக்காய் பாதி
- எண்ணெய் சிறிதளவு
- 25 கிராம் பயித்தம்பருப்பு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
Ingredients
|
|
Instructions
- முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
- பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தாளித்த பிறகு சுரைக்காய் போட்டு வேக விடவும். அதன்பிறகு உப்பு, பயித்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.
- கடைசியில் கொத்தமல்லி தழை அதில் போட்டு இறக்க வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.