Recipes
Sweet Mango Chutney Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 10 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 மாம்பழம்
- கடுகு தாளிக்க
- 2 வர மிளகாய்
- 1 தேக்கரண்டி வறுத்த சீரகப் பொடி
- மஞ்சள் தூள் சிறிதளவு
- 1/4 கப் சர்க்கரை
- நல்லெண்ணெய் சிறிது
- உப்பு தேவையான அளவு
- 1 கப் நீர்
Ingredients
|
|
Instructions
- முதலில் மாம்பழத்தை சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும்.
- கடுகு தாளித்து,வரமிளகாயை அதில் சேர்க்கவும். பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள்.
- 5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் சர்க்கரையை சேருங்கள்.
- அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.
- இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி. இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
குறிப்பு
- சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடுதலாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.