Tamil Recipes
Tender Coconut Water Soup Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 10 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/4 கப் இளநீர் வழுக்கை
- 1 கப் இளநீர்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 2 தேக்கரண்டி கேரட்
- 2 தேக்கரண்டி பீன்ஸ்
- 1/4 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
- 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- உப்பு தேவைகேற்ப
- 2 தேக்கரண்டி காய்ச்சி, ஆறவைத்த பால்
Ingredients
|
|
Instructions
- இளநீர் வழுக்கை மற்றும் கால் கப் இளநீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிய பின், அரைத்த விழுது, வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- பிறகு, இறக்கி, பால் ஊற்றி கிளறி பரிமாறவும்.