Diwali Recipes
Mysore Pak Recipe in Tamil (Diwali Sweet)
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 5௦ கிராம் கடலை மாவு
- பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
- 1௦௦ கிராம் சர்க்கரை
- 35 கிராம் தண்ணீர்
- 5௦ கிராம் நெய்
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்.
- நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, கடலை மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும்.
- சுவையான மைசூர் பாக்கு தயார்.