Tamil Recipes
Egg kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30-40 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 5 முட்டை
- 4 தக்காளிப் பழம்
- 2 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- மல்லி, புதினா இலை ஒரு கைப்பிடி அளவு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 3 மேசைக்கரண்டி மல்லி தூள் (தனியா
- 2 தேக்கரண்டி மிளகு தூள்
- 2 தேக்கரண்டி கறி மசால் தூள்
- 2 தேக்கரண்டி சோம்பு தூள்
- 30 மில்லி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- மூன்று முட்டைகளை வேக வைத்து கூட்டை நீக்கவும். வெங்காயம், தக்காளியைபொடியாக நறுக்கி கொள்ளவும். மல்லி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்துகொள்ளவும்.
- எண்ணையை காய வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டுநன்றாக வதக்கவும். இத்துடன் மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும். மஞ்சள், மிளகாய்,தனியா தூள், கறி மசால் கலந்து கிளறவும்.
- சற்று வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர்சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். தண்ணீர் சூடானவுடன் இரண்டு முட்டைகளைமெதுவாக உடைத்து ஊற்றவும். மிதமான சூட்டில் இன்னும் சிறிது நேரம் உடைத்த முட்டைகட்டியாகும் வரை சூடக்கிவிட்டு, பின்பு வேக வாய்த்த முட்டைகளை இரண்டாக நறுக்கிசேர்க்கவும்
- இப்போது சூட்டை கூட்டி வைக்கலாம். தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகுதூள் சேர்க்கவும். மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்