Tamil Recipes
Chettinad Egg Kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
|
|
Instructions
- முட்டையை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம்,இஞ்சி,பூண்டு முதலியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து , தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
- தேங்காயை அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விடவும்.
- பின் முட்டைகளை இரண்டு பக்கமும் லேசாகக் கீறி குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.