NON-VEG
Bengali Chicken Gravy Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 பட்டை
- 1 லவங்கம்
- 1 ஏலக்காய்
- 2 வெங்காயம் (நறுக்கியது)
- உப்பு தேவைகேற்ப
- 1/4 தேக்கரண்டி சர்க்கரை
- 1 தக்காளி (நறுக்கியது)
- 1/2 கிலோ சிக்கன்
- 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
- கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 கப் தயிர்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதில் சிக்கன் சேர்த்து கிளறி ஊறவைக்கவும் பதினைத்து நிமிடங்களுக்கு.
- கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு, தக்காளி, ஊறவைத்த சிக்கன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேகவிடவும்.
- பிறகு, கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.