Recipes
Carrot Payasam Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் கேரட் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)
- 1 கப் வெள்ளம்
- தண்ணீர் தேவையான அளவு
- 1 1/2 கப் தேங்காய் பால்
- 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
- 1 சிட்டிகை உப்பு
- 1 தேக்கரண்டி நெய்
- 10 முந்திரி
- 6 திராட்சை
Ingredients
|
|
Instructions
- கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.