Recipes
Chicken Popcorn Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/4 கிலோ சிக்கன்
- 1/2 தேக்கரண்டி மிளகுப் பொடி
- உப்பு தேவைக்கு
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- மிளகாய் பொடி தேவைக்கு
- சில்லி ஃப்ளேக்ஸ் தேவைக்கு
- கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் தேவைக்கு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
- 1 முட்டை
- 1 கைப்பிடியளவு மைதா மாவு
- 1 கைப்பிடியளவு காரன் மாவு
Ingredients
|
|
Instructions
- எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.
- பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.
- பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.
- பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.