Connect with us

Tamil Recipes

Chicken Soup Recipe in Tamil

on

Print Recipe
கோழி கறி ரசம்
Chicken Soup Recipe- A very simple and robust kozhi rasam / soup made using country chicken bones and home made rasam powder. A very delicious Tamilnadu style recipe.Chicken soup is a healthy soup which refreshes your taste buds.
kozhi-rasam
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish, Soup
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Side Dish, Soup
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
kozhi-rasam
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  4. அதனுடன் பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  5. இறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும்.
  6. சிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].