Recipes
Kambu Kozhukattai Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் கம்பு மாவு
- 3/4 கப் முந்திரி துண்டு
- 4 முந்திரி துண்டு
- தேங்காய்
- 1 சிட்டிகை உப்பு
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் வெல்லம் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ளவும். பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து பதினைந்து நிமிடம் ஆவி கட்டி எடுத்து பரிமாறவும்.
- கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ளவும். பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து பதினைந்து நிமிடம் ஆவி கட்டி எடுத்து பரிமாறவும்.