Tamil Recipes
Onion Pakoda Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2௦௦ கிராம் கடலை மாவு
- 25௦ கிராம் வெங்காயம்
- 1 தழை கரிவேபில்லை
- 5 பச்சை மிளகாய்
- 5௦ கிராம் நெய்
- 10 கிராம் சோம்பு
- உப்பு தேவைகேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- மெல்லிய அகன்ற துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும்.
- எண்ணையை காயவைத்து அதில் மேலே கூறிய கலவையை உதிரி உதிரியாக போடவும்.
- பொன்நிறமாக சிவந்து வரும்வரை வறுக்கவும்.சூடாக பரிமாறவும்.