Recipes
Paneer Payasam Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கப் பன்னீர்
- 2 கப் பால்
- 1/4 கப் கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை
- சிறிதளவு குங்குமபூ
- 1 டீஸ்பூன் சோள மாவு (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
- 5 துண்டு முந்திரி
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
- கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
- பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.