Tamil Recipes
Pepper chicken Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 40 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ சிக்கன்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 1/2 தேக்கரண்டி தயிர்
- 2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது
- 4 மிளகாய் வற்றல்
- 3 1/2 தேக்கரண்டி மிளகு
- 3 தேக்கரண்டி முழு மல்லி
- 1 தேக்கரண்டி சீரகம்
- கொத்தமல்லி சிறிது
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
- பின் அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்..
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் சிக்கன் ருசியாகவும், மணமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்
- வையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.