Connect with us

Tamil Recipes

Pori Urundai Recipe in Tamil 

on

 

Print Recipe
பொரி உருண்டை
Pori urundai Recipe is such a simple and quick snack that can be made with few ingredients easily available in our kitchen shelves. It tastes so good, crispy. It is an ideal snack in the evening.
pori-urundai-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Snacks
Cuisine Tamilnadu
Keyword Pori Urundai
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Passive Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Snacks
Cuisine Tamilnadu
Keyword Pori Urundai
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Passive Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
pori-urundai-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கரையும் வரை விடவும். கரைந்தவுடன் அதில் உள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். பின் மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.
  2. உருண்டைப் பதம் வரும் வரை இடை விடாமல் கிளரிக் கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு பாகை ஊற்றினால் கரையாமல் இருந்து அதை ஒன்று திரட்டி சிறு உருண்டை செய்ய முடிந்தால் அது தான் உருண்டை பதம்.
  3. உருண்டை பதம் வந்ததும் உடனே தாமதிக்காமல் அடுப்பை அணைத்து அதில் பொரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சூடு சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டைகள் பிடிக்கவும்.
  4. சுவையான குழந்தைகளுக்கான மாலை நேர நொறுக்குத் தீனி தயார்:)