Recipes
Vegetable Idli Recipe in Tamil
veg-idli-tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் இட்லி மாவு
- 1/2 கப் காய்கறிகள் (பொடியாக நறுக்கியது)
- 2 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
- 2 மேசைக்கரண்டி வேகவைத்த பாசிப்பருப்பு
- மல்லித்தழை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
- 2 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள்.
- பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
- சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.