Connect with us

Recipes

Vegetable Idli Recipe in Tamil

on

veg-idli-tamil

Print Recipe
வெஜிடபிள் இட்லி
Vegetable idlis are not only colorful and delicious but also very healthy. If you or your kids are bored of the regular idlis, try these colorful vegetable idlis for a change.!
vegetable-idli-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Breakfast
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Breakfast
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
vegetable-idli-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள்.
  2. பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
  3. சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].