Sweets
Paruppu Payasam Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 100 கிராம் பாசிபருப்பு
- 150 கிராம் அச்சு வெல்லம்
- 1 கப் தேங்காய் துருவல் அரை மூடி
- 2 ஏலக்காய்
- 6 முந்திரி,திராட்சை
- 4 தேக்கரண்டி நெய்
- 200 மிலி பால்
Ingredients
|
|
Instructions
- வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
- பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
- ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும்.
- சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.