Recipes
Chicken Thoran Recipe In Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ சிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது)
- 2 கப் வெங்காயம்
- 2 தேக்கரண்டி பூண்டு
- 2 தேக்கரண்டி இஞ்சி
- 8 பச்சை மிளகாய்
- 2 தேக்கரண்டி சிக்கன் மசாலா பொடி
- 1 கப் மிளகு பொடி
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 கப் தேங்காயம் (துருவியது)
- ½ கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
- 1 தேக்கரண்டி உப்பு, எண்ணெய், கடுகு
- 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு
- பிரியாணிஇலை
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடு பண்ணவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
- இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.
- பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.
- நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.
- பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.