Tamil Recipes
Chettinad Chicken Kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ சிக்கன்
- 1 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவைக்கு
- எண்ணெய் தேவைக்கு
- 1 கப் கெட்டி தேங்காய்ப் பால்
- கறிவேப்பில்லை சிறிது
எண்ணெயில் வதக்கி அரைக்க:
வறுத்து பொடிக்க:
- 21/2 டேபிள்ஸ்பூன் தனியா
- 10 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் கசகசா
- கறிவேப்பில்லை சிறிது
- 1 சிறு துண்டு பட்டை
- 5 கிராம்பு
Ingredients
எண்ணெயில் வதக்கி அரைக்க:
வறுத்து பொடிக்க:
|
|
Instructions
- வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.
- வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.
- குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
- பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.