NON-VEG
Chettinad Style Pepper Chicken Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ சிக்கன்
- 200 கிராம் சின்ன வெங்காயம்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 200 கிராம் தக்காளி
- 4 தேக்கரண்டி கருப்பு மிளகு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 1/2 தேக்கரண்டி தனியா தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 3 பச்சை மிளகாய்
- 1/2 மூடி தேங்காய் பால் ( கெட்டியான பால் )
- 10 இலை கறிவேபில்லை
- கொத்தமல்லி இலை சிறிது
- 1/4 கப் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் மிளகை பவுடராக அரைத்து கொள்ளவும் .
- கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கறிவேபில்லை போட்டு பொறிந்ததவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும்வரரை வதக்கவும் .
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் .
- பின்னர் பச்சை மிளகாய் , சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் 5 நிமிடம் கழித்து நிறம் மாறியவுடன் மஞ்சள் தூள், தனியா தூள் , மிளகாய் தூள் ,மிளகு தூள் , உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வதக்கவும் .
- பின்னர் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் மேல வரும்வரரை கொதிக்க விடவும்.
- செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார் கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்