Chicken
Chicken Kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ சிக்கன்
- 20 சின்ன வெங்காயம்
- 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 தக்காளி
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 4 தேக்கரண்டி எண்ணெய்
Ingredients
|
|
Instructions
- வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
- சிக்கனை கழுவி வைத்து கொள்ள வேண்டும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா,மற்றும் பட்டை சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளரி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
- சிக்கன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.
- சுவையான சிக்கன் குழம்பு ரெடி