Tamil Recipes
Egg Burger Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 10 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 முட்டை
- 1/4 தேக்கரண்டி மிளகு தூள்
- உப்பு தேவைகேற்ப
- 2 துண்டு பர்கர் பன்
- 1 துண்டு லெட்டுஸ் (வட்டமாக நறுக்கியது)
- 2 தேக்கரண்டி சில்லி மயோனேஸ்
- 1 ஃபாயில் பேப்பர்
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அடித்து கொள்ளவும்.
- பிறகு, அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- பர்கர் துண்டை தவாவில் போட்டு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
- பிறகு, ரோஸ்ட் செய்த ஒரு பர்கர் துண்டின் மேல் சில்லி மயோனேஸ் தடவவும்.
- பின், அதன் மேல் லெட்டுஸ், முட்டை., அதன் மேல் பர்கர் துண்டு வைத்து ஒரு பேப்பர் நடுவில் வைத்து மடித்து, ஐந்து நிமிடம் ஓவனில் வைத்து எடுத்தால் சுவையான எக் பர்கர் தயார்.