Connect with us

Sweets

Paruppu Payasam Recipe in Tamil 

on

Print Recipe
பருப்பு பாயாசம்
Paruppu Payasam is an easy South Indian dessert made with moong dal, coconut and sweetened with jaggery. Perfect to make for any celebration.
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Desserts, Sweets
Cuisine South Indian
Prep Time 5 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Course Desserts, Sweets
Cuisine South Indian
Prep Time 5 minutes
Cook Time 25 minutes
Servings
people
MetricUS Imperial
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
  2. பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
  3. ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும்.
  4. சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].