Connect with us

Navaratri Special Recipes

Sabudana Khichdi Recipe In Tamil

on

Print Recipe
ஜவ்வரிசி கிச்சடி
Sabudana khichdi is usually made during fasting days like Sankashti Chaturthi or navratri.
Votes: 2
Rating: 4
You:
Rate this recipe!
Course Breakfast
Prep Time 180 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Breakfast
Prep Time 180 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Votes: 2
Rating: 4
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
  2. பின்னர் அதில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  3. அடுத்து அதில் ஜவ்வரிசியை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  4. ஜவ்வரிசியானது நன்கு வெந்ததும், அதில் வேர்க்கடலையை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி!!

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].